Monday 28 March, 2011

உலக தரத்தில் தமிழ் திரைப்படங்கள் - சில காட்சிகள்...

 யாருங்க சொன்னது ..

உலக திரைப்படங்கள் அளவுக்கு தமிழ் திரைப்படங்கள் இல்லையென்று..

இங்க பாருங்க..





நம்ம பிரபுதேவா எடுத்தது..



இதையும் பாருங்க ..

அடுத்து பிரபு சாலமன் ..


இந்த பாடல் பார்க்கும்போது எதாவது புரியுதா ..



 நம்ம உலகநாயகன் நமக்காக எடுத்தது...



இப்போ சொல்லுங்க.. தமிழ் திரைப்படங்கள் உலகத்தரத்தில் இருக்கா இல்லையா ...நம்மாளுங்க உலக அளவுக்கு யோசிக்குறாங்க பாருங்க....

4 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பிரபு சாலமன் கதை எனக்குப் புரியலயே தல..,

Dr.ராம் said...

//பிரபு சாலமன் கதை எனக்குப் புரியலயே தல..,//

தல.. அந்த பாட்டுல வரிகளையும் இசையையும் மைனா பாட்டோட யோசிச்சு பாருங்க புரியும்..

bandhu said...

எப்படிங்க கண்டு புடிச்சீங்க? எல்லோரும் ஆளுக்கொரு டிவிடி வெச்சுக்கிட்டுதான் யோசிக்கறாங்க போல!

nats said...

very nice