Monday 14 September, 2009

ஹையா.. நானும் பதிவு எழுதிட்டேன்

வலையுலகின் சூப்பர் ஸ்டார் மரு.புருனோ அவர்களின் அழைப்பை ஏற்று ......

The Rules:
1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABC s of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there is a big network of bloggers doing this tag.

1. A – Available/Single? :
சிங்கம் single இல்லை.

2. B – Best friend? :
நட்பை மதிக்கும் யாவரும்

3. C – Cake or Pie?:
கேக் கா திங்க !!!..

4. D – Drink of choice? :
காபி ( அடிப்பது அல்ல)

5. E – Essential item you use every day? : புன்னகை

6. F – Favorite color? : பசுமை தரும்

7. G – Gummy Bears Or Worms?: உலகப்படமா இருக்குமோ ?? ஙே...

8. H – Hometown? : அறந்தாங்கி

9. I - Internetல் அதிகம் பார்ப்பது - வலைப்பதிவுகள் தமிழில் ..

10. J – January or February? : மாதங்களில் மார்கழி

11. K – Kids & their names?: பேர் சொல்லும் பிள்ளை ஒன்று...

12. L – Life is incomplete without?: நல்லதொரு குடும்பம்

13. M – Marriage date ? : marriage ? or date?

14. N – Number of siblings ? : ....

15. O – Oranges or Apples ? : ஆரஞ்சுதான்.. an apple a day keep doctor away
இல்லையா..

16. P – Phobias / Fears ? :வலைப்பதிவர்களின் அரசியல்

17. Q – Quote for today ? : life is short..live it

18. R – Reason to smile? : புன்னகைக்க காரணம் தேவையா என்ன ?

19. S – Season ? : மழைக்காலம்

20. T – Tag 4 People?

* Mathi... http://www.himathi.blogspot.com

* siva ராஜா http://www.thamizhanalama.blogspot.com/

* அவிய்ங்க ராசா http://aveenga.blogspot.com

* தமிழ்த்துளி தேவன் மாயம் http://abidheva.blogspot.com/

21. U – Unknown fact about me ? :

known fact இன்னும் யாருக்கும் தெரியாது.. இதுல unknown fact வேறயா

22. V – Vegetable you don't like ? : கருணை பிடிக்கும்.. அதன் கிழங்கு பிடிக்காது..

23. W – Worst habit ? : தூக்கம்

24. X – X-rays you've had ? : ம்ஹும்..

25. Y – Your favorite food ? : அம்மா சமைக்கும் அத்தனையும் ...

26. Z - zen - மாருதியா. ..ரீமாவா..

அப்பாடா.. முடிச்சாச்சு..
ஹே.. நானும் பதிவு எழுதிட்டேன்..பதிவு எழுதிட்டேன்.. நானும் இனிமே வலைப்பதிவர்தான் ..

வலையுலகின் அரிச்சுவடிகூட தெரியாத என்னையும் பதிவு எழுத தூண்டிய மரு. புருனோ அவர்களுக்கு நன்றி..

14 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நெரயா மேட்டர் வெளியே வந்திருச்சே..,

அவிய்ங்க ராசா said...

கலக்கல்…தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Dr.ராம் said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//நெரயா மேட்டர் வெளியே வந்திருச்சே..,//

அப்படியா.. என்ன மேட்டர் தல..

Dr.ராம் said...

//அவிய்ங்க ராசா
said...//


வாழ்த்துக்களுக்கு நன்றி சார்

புருனோ Bruno said...

//1. A – Available/Single? :
சிங்கம் single இல்லை. //

சூப்பர்

புருனோ Bruno said...

//3. C – Cake or Pie?:
கேக் கா திங்க !!!..//
சூப்பர்

புருனோ Bruno said...

//காபி ( அடிப்பது அல்ல)//
:) :)

புருனோ Bruno said...

//புன்னகை //
சூப்பர்

புருனோ Bruno said...

//13. M – Marriage date ? : marriage ? or date? //
சூப்பர்

புருனோ Bruno said...

//15. O – Oranges or Apples ? : ஆரஞ்சுதான்.. an apple a day keep doctor away
இல்லையா.. //
சூப்பர்

புருனோ Bruno said...

// 22. V – Vegetable you don't like ? : கருணை பிடிக்கும்.. அதன் கிழங்கு பிடிக்காது..//
சூப்பர்

Dr.ராம் said...

நன்றி ப்ருனோ சார் .. உங்களின் பெருந்தன்மைக்கு எனது வணக்கங்கள்..தாமதமாக மறுமொழிகளை பார்த்ததற்கு மன்னிக்கவும்.. உங்களுக்கு மட்டும் எப்படி நேரம் கிடைக்குது....நன்றி

Veliyoorkaran said...

சைந்தவியின் கடைசி கடிதம்...(என் நண்பன் ரெட்டைவால்ஸின் எழுத்தில்...)
http://rettaivals.blogspot.com/2010/03/wo.html#comments

Unknown said...

hi rams,,net not functioning,,,,kalakureenga rams....vazhthukkal....