பதிவுலகம் என்னும் இந்த அலைகடலில் சிறு துளியாக என்னை கரைத்துக்கொண்டு ஆக்கப்பூர்வமான சில விஷயங்களை விவாதிக்க நான் இடும் முதல் இடுகை இது. ...
ஒரு மருத்துவராகவும் ,எங்கள் துறையில் பதிவுலக முன்னோடியாக விளங்கும் மரு. ப்ருனோ அவர்களின் பாதிப்பில் மருத்துவ துறையின்பால் மக்களுக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் ஏற்படும் சந்தேகங்கள் , ஆதங்கங்கள் பற்றி என்னால் முடிந்த விளக்கங்கள் தரும் முயற்சி இது...
விவாதங்கள் இனி இங்கு தொடரும்..
18 comments:
வாங்க வாங்க...!!!!!!!!!!!!
வாங்க வாங்க...!!!!!!!!!!!!
Repetu.////
settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)
செந்தழல் ரவி , கலையரசன் அவர்களுக்கு நன்றி.
மன்னிக்கவும்.உங்கள் மறு மொழிகளை சற்று தாமதமாக கவனித்து பதில் அளிப்பதற்கு.... கலையரசன் அவர்களின் ஆலோசனை ஏற்கப்பட்டது. .. மிக்க நன்றி..
வாங்க வந்து கலக்குங்க.
வருக வருக என வரவேற்கிறோம்.இமெயில் அய்டி அனுப்புங்கள்.ஆணைகளை அனுப்புகிறேன்.
ரொம்ப நன்றி ..என்ன எழுதுரதுன்னுதான் தெரியல...
தல வாங்க தல..,
எத வேணும்னாலும் எழுதலாம்
ரொம்ப நன்றி சுரேஷ் சார்,,சீக்கிரம் எதாவது விஷயத்தோட வரேன்..ஆனா எனக்கு பின்னூட்டங்களில் பதில் அளிப்பதுதான் சுலபமாக உள்ளது..
வாங்க வாங்க.
நீங்க பண்ணலாங்க
அப்படியென்றால் ஏதாவது ஒரு தலைப்பைத்தொடுங்கள். அனானி பகுதியை திறந்து வைத்துக் கொள்லுங்கள், கேள்விகள் குவியும்
ennanga! aalaye kaanum. HIP ELECTION pracharathuku poitingala?
வருக வருக !!
நன்றி ப்ருனோ
welcome! welcome!
//ரொம்ப நன்றி ..என்ன எழுதுரதுன்னுதான் தெரியல...
//
haiyaa..ippoove periya eluthaalar aagitteenga :))
வாங்க டாக்டர் ....
உங்கள் சேவை
எங்களுக்கு தேவை
( எப்பூடி எங்க கவிதை ????!!!!)
வருக... வருக... வாழ்த்துகள்... அப்படியே இங்கே வாங்க... ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது... http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html
Post a Comment